தனமும் செல்வமும் கேட்ட நான், குணம் கேக்க மறந்தேன்
கல்வியும் பதவியும் கேட்ட நான், ஞானம் கேக்க மறந்தேன்
சுவையான உணவை கேட்ட நான், ஆர்கோயத்தை கேக்க மறந்தேன்
வெற்றி மட்டும் கேட்ட நான், திறமைய கேக்க மறந்தேன்
அன்பு வேணும் என்ன எண்ணினேன், அதையி தந்த பெற்றோர்களை
புகழில் மகிச்சி கண்டேன், அதையி சேர்த்த உன்னையும் மறந்தேன்
காம, க்ரோத, லோபா மொஹ்ஹதில் விழுந்து என்னையே மறந்தேன் அன்னையே
தப்பு என்ற போதிலும், என்னை மன்னித்து கருணை காட்டு ஓம் சக்தியே
என் பாவங்களை போக்கி, என்னை மன்னித்து அருள்வாய் பராசக்தியே
வழி தவறி பொண்ண என்னையி , வழிநடத்தனும் மதுராம்பிகை துணையே
Monday, December 6, 2010
மொஷிகவாழாணன்
வினை தீர்க்கும் வினயகநெய்
என் பாவங்களை போக்கிடு கஜேந்டிரநெய்
என் கல்வியி வளர்த்திடு ஞ்யானமுதல்வநெய்
என் குருவாக காத்திடு குனனாதநெய்
என் பாவங்களை போக்கிடு கஜேந்டிரநெய்
என் கல்வியி வளர்த்திடு ஞ்யானமுதல்வநெய்
என் குருவாக காத்திடு குனனாதநெய்
ஓம் மதுராம்பிகை துணை
அன்னையே சரணம், அச்சனே சரணம்,
குருவே சரணம், தெய்வங்கலெய் சரணம்,
அனைத்தையும் என்னக்கு தந்து அருள்கிற
என் குலதெய்வம் மதுரம்பிகயே சரணம், சரணம்
குருவே சரணம், தெய்வங்கலெய் சரணம்,
அனைத்தையும் என்னக்கு தந்து அருள்கிற
என் குலதெய்வம் மதுரம்பிகயே சரணம், சரணம்
Subscribe to:
Posts (Atom)